ஓடும் வேனில் குண்டுவெடிப்பு 10 பேர் பலி ; பாகிஸ்தானில் சம்பவம்

ரிமோட் கட்டுப்பாடு மூலம் வெடிக்கும் குண்டுகளை தீவிரவாதிகள் பயன்படுத்தி, குண்டை வெடிக்க செய்தருக்கலாம் என அந்நாட்டு பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. எனினும். இத்தாக்குதலுக்கு இதுவரையில் எந்தவொரு தீவிரவாத இயக்கமும் இதுவரையில் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றிகள் live360