10 ஆயிரம் விகாரைகளை அமைப்போம் எவரும் தடைசெய்ய முடியாது; ஞானசாரசிலோன் முஸ்லிம் இறக்காமம் விஷேட நிருபர்

இலங்கை பௌத்த நாடு பெரும்பான்மை சிங்கள மக்களைக் கொண்ட இந்த நாட்டில் இன்னும் 10000 விகாரகள் அமைக்கப்படல் வேண்டும், அதற்கான திட்டங்களும் எம்மிடம் உள்ளன இதை தடுப்பதற்கு யாரும் முன்வரக்கூடாது என ஞானசார தேரர் கூறியுள்ளார்.

அண்மையில் அம்பாறை அரசாங்க அதிபரை சந்தித்துவிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை அவர் தெரிவித்தார்.