இறக்காமத்தின் நடப்பது என்ன; இன்று நண்பகல் முதல் தொடர் பேஸ்புக் நேரலைஇறக்காமத்தில் நடக்கும் இனவாத செயல்கள் குறித்த பின்னணிகள் குறித்த விடயங்கள் தொடர்பில் சிலோன் பேஸ்புக் பக்கத்தில் நேரடி ஒளிபரப்பு இடம்பெறவுள்ளது.

தொடர் பேஸ்புக் நேரலை இன்று நண்பகல் முதல் உங்கள் சிலோன் முஸ்லிம் பேஸ்புக் பக்கத்தில் (https://www.facebook.com/ceylonmuslim/) நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள், Like செய்யுங்கள் Follow பண்ணுங்கள்.