ஜனாதிபதி இன்னும் எதனையும் கூறவில்லை – சரத் பொன்சேகாபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு,பாதுகாப்புப் பரிவின் பொறுப்பை வழங்குவதாக அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில், பாதுகாப்புப் பரிவின் பொறுப்பை ஏற்பது, என்னுடைய, அமைச்சுப் பதவிக்குப் எதிராகவே என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து,  ஜனாதிபதியுடன் இன்னும் முழுமையான பேச்சுவார்த்தைகள் இடம்பெற வேண்டும் ஆனால் ஜனாதிபதி, இது தொடர்பில், இன்னும் எதனையும் வரையறுத்து கூறவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.