ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படவில்லை; பேரணி மாத்திரமே என்கிறார்கள் வர்த்தகர்கள்

இறக்காமத்தில் இன்று 28.04.2017 கறுப்புக்கொடி கட்டப்பட்டுள்ளது

விஷேட செய்தியாளர் சன்சீர்

அம்பாறை மாவட்டத்தில் இன்று அனுஷ்டிக்கபடவிருந்த நிலையில் முஸ்லிம் பிரதேசமெங்கும் உள்ள அனைத்து கடைகளும் திறக்கப்பட்டிருந்தது,

அக்கரைப்பற்று சந்தை, அட்டாளைச்சேனை சந்தை, கல்முனை சந்தை ஆகியவை இன்று திறக்கப்பட்டிருந்தது, இந்த விடயம் தொடர்பில் வர்த்தகர்களிடம் வினவிய போது பேரண ஒன்று மாத்திரம் தான் ஹர்த்தால் இல்லை என்று சாதாரணமாக குறிப்பிட்டனர்.

இறக்காமத்தில் முழுக்கடையடைப்பு மற்றும் கறுப்புக்கொடி தொங்கவிடுதல் போன்றவை நடைபெற்றது.