மூன்றாம் உலகப் போர் பற்றிய உண்மைகளும் அமெரிக்காவின் இரகசியமும்!!மூன்றாம் உலகப்போருக்கான தேவை ஒன்று ஏற்பட்டுள்ளதா? அல்லது ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றதா? என்ற சர்ச்சைகள் ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவின் நிலைப்பாடு எப்படி இருக்கின்றது? வட கொரியாவின் வியூகங்கள் பிரதிபலிக்குமா? என்பது பற்றி இவ்வாரம் லங்காசிறியின் அரசியற்களம் வட்டமேசையில் ஆராயப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் வடகொரியாவின் யுத்தக்களம் தொடர்பிலும், வடகொரியாவின் சவால் விடுக்கும் தன்மை பற்றியும் தெளிவாக ஆராயப்பட்டுள்ளது. ஒபாமாவால் கட்டுப்படுத்தி வைக்கப்பட்ட அமெரிக்காவின் செயற்பாடுகள் அனைத்தும் ட்ரம்ப் ஆட்சியில் சுதந்திரமாக விடப்பட்டுள்ளதா? போன்ற பல வினாக்களுக்கு கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.

https://www.youtube.com/watch?v=p5MgfHA9DmA