பௌத்த விகாரை கட்ட அனுமதி தேவையில்லையாம்; பள்ளிவாசல் கட்டவே தேவையாம்பௌத்த விகாரை கட்ட அனுமதி தேவையில்லை என பொதுபலசேனோ அமைப்பு தெரிவித்துள்ளது,

அம்பாறை அரசாங்க அதிபரிடம் இந்த சட்டம் தொடர்பில் குறிப்பிட்ட பொதுபலசேனா அமைப்பு, இந்த நாட்டில் பள்ளிவாசல், கோயில்கள், தேவாலயங்கள் கட்டவே உரிய அனுமதி பெறப்பட வேண்டும் மாறாக  பௌத்த விகாரை கட்ட அனுமதி பெறவேண்டிய தேவையில்லை என குறிப்பிட்டுள்ளது.

மாயக்கல்லி விகாரை அமைப்பது தொடர்பில் விளக்கம் கூறிய பலசேனா மாற்றுக்காணிகளை முஸ்லிம்களுக்கு வழங்கி விகாரை கட்ட அனுமதி தரவேண்டும் எனக்கூறியுள்ளது.