மீள் திருத்த பெறுபேறு வெளியானதுகடந்த 2016ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறு கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது.

தொடர்ந்து மீள் திருத்தத்துக்கான விண்ணப்பங்கள் கோராப்பட்ட நிலையில் இன்று பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

பெறுபேறுகளை, www.doenets.lk/exam அல்லது www.results.exams.gov.lk ஆகிய உத்தியோகபூர்வ இணையத்தளங்களில் பார்வையிடலாம்.