இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் ஆர்ப்பாட்டம்இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழக மாணவர்கள் இன்றைய தினம் மதியம் 12 மணி முதல் இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழத்தின் முன் பாரிய ஆட்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருன்தனர்.

மாலபே சட்டத்தினை உடனடியாக தடை செய்யவும் போலி தீர்ப்புக்கள் வேண்டாம் திருட்டு கல்வி கடையை மூடு என்ற வாசங்கள் அடங்கிய பாதாலைகளை தூக்கிய வண்ணம் காணப்பட்டனர்.

இங்கு கருத்து தெரிவித்த பல்கலைக்கழக மாணவர்கள்

இன்றைய தினம் மருத்துவ பீட மாணவர்கள் செயற்பாடுக் குழு மற்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இனைந்து வீதிக்கு இறங்கி போராடுவது நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரம சிங்க மாலபே சைடடம் திருட்டு கல்வி கடை சம்பந்தமாக புதிய சட்டங்களை உருவாக்கி போலி தீர்ப்புக்கள் வேண்டாம் என்பதை நாட்டு மக்களுக்கு தெரிய படுத்தவே இந்த ஆட்பாட்டத்தினை ஏற்பாடு செய்யப்பட்டது இந்த நாட்டு மக்களின் கல்வி மற்றும் சுகாதாரத்தின் உரிமை நிறுத்த படவில்லை இந்த மாலபே சைடடம் திருட்டு கல்வி கடையை உடனடியாக தடை செய்யவேண்டும் என்பதை தெரிவிக்கின்றேன்