வெள்ளவத்தையில் கட்டிடம் இடிந்து வீழ்ந்தது; 7 பேர் கவலைக்கிடம்வெள்ளவத்தை காலி வீதிக்கு அருகாமையில் இருக்கும் கட்டிடம் ஒன்று இடிந்து வீழ்ந்துள்ளது. இதனால் பாதிப்புற்ற 7 பேர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.