களுத்துறையில் வெள்ளம் வெயங்கலவில் மூன்று முஸ்லிம் சிறார்கள் வபாத்தானர்



நாடு முழுவதிலும் சீரற்ற காலநிலையால், மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் மேலும், சில மாகாணங்களின் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், வேயங்கல கல்லக்ஹ பிரதேசத்தில் 3 வீடுகள் மண்மேடு சரிந்து விழுந்து அனர்தத்திற்குள்ளானதில், இதுவரையில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பகுதியில், மீட்பு பணிகளில் இராணுவத்தினர் ஈடுப்பட்டு வருவதாகவும், வேயங்கல நகரப்பகுதி முற்றாக நீரில் மூழ்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Powered by Blogger.