சவூதி அரேபியாவில் சனிக்கிழமை புனித ரமழான் நோன்பு ஆரம்பம்!

புனித ரமழான் மாத தலைப்பிறை பார்க்கும் நிகழ்வு இன்று மாலை சவூதியில் இடம்பெற்றது. எப்பாகத்திலும் பிறை தென்படாத காரணத்தினால் சஹ்பான் 30 ஆக பூர்த்தி செய்யப்பட்டு வரும் சனிக்கிழமை ரமழான் ஆரம்பம் என அறிவிக்கப்பட்டுள்ளது! இலங்கை உட்பட ஏனைய நாடுகளில் நாளை மாலை தலைப்பிறை பார்க்கப்படுகிறது!

அல்மஷூறா