பிறை தென்பட்டது நோன்பு நோற்கவும்ரமழான் பிறை தென்பட்டதாகவும். நாளை முதல் இலங்கையில் புனித நோன்பு ஆரம்பமாகிறது எனவும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சற்றுமுன்னர் அறிவித்துள்ளது.திருகோணமலை மாவட்டம் நிலாவெளி பிரதேசத்தில் பிறை தென்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.