பாணந்துறை மக்கள் உடன் வெளியேறவும்; பனாபிட்டிய டாம் உடையும் - பொலிஸ்


களுத்துறை பனாபிட்டிய நீர்தேகத்தின் அனை உடையும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பாணந்துறை வாதுவ மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.