நொடியில் தப்பினார் ஞானசார; குருநாகலில் நேற்றிரவு சம்பவம் ஞானசாரரை நேற்றிரவு  குருநாகலில் வைத்து கைதுசெய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் அவருடன் இருந்தவர்கள் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டதை அடுத்து சம்பவ இடத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.