இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கான போட்டி
Issadeen Rilwan


அல்ஹம்துலில்லாஹ்,

கடந்த வருடம் வெற்றிகரமாக நடந்துமுடிந்த கட்டுரைப்போட்டியைத் தொடர்ந்து புதியதொரு போட்டியைஅறிவிக்க தீர்மானித்திருக்கின்றேன்.

மரிச்சிக்கட்டி பிரதேசத்தைச் சேர்ந்த மரிச்சிக்கட்டிகரைடிக்குளி மற்றும் பாலைக்குளி ஆகிய மூன்றுகிராமங்களைச் சேர்ந்த மாணவச் செல்வங்களில் இளம் கண்டுபிடிப்பாளர்களை தேடும் போட்டியே இது.

இளம் கண்டுபிடிப்பாளர்களை உலகிற்கு அறிமுகப்படுத்தும் இப்போட்டியில் பங்குகொள்ள விரும்புவோர்பெயர்கிராமம்பாடசாலைகல்வித் தரம் மற்றும் சமர்பிக்க தீர்மானித்திருக்கும் கண்டுபிடிப்பு போன்றதகவல்கள் உள்ளடக்கிய விண்ணப்பப் பத்திரத்தை 30/08/2017ம் திகதி அல்லது அதற்கு முன்னர்rila27@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும்.

குறிப்புஇப்போட்டியை வெற்றிகரமாக நடாத்திமுடிக்க எம்முடன் இணைந்து பணியாற்ற / உதவமுன்வருவோர் என்னை தொடர்புகொள்ளலாம்.

போட்டி முடிவுத் திகதி: 30/11/2017
இடம்பின்னர் அறிவிக்கப்படும்.

பரிசு:
முதலாம் பரிசு: 15,000.00 ரூபாய்
இரண்டாம் பரிசு: 10,000.00 ரூபாய்
மூன்றாம் பரிசு: 5,000.00 ரூபாய்
ஆறுதல் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள்