டொனாட் ட்ரம்ப் இன்று இஸ்ரேல் விஜயம்!! முஸ்லிம்களை அழிக்க திட்டமா?அமெரிக்க ஜனாதிபதி டொனாட் ட்ரம்ப் இன்றைய தினம் இஸ்ரேலுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். அவர் இன்றைய தினம் பாலஸ்தீன் மற்றும் இஸ்ரேல் தரப்புக்களை சந்திக்க உள்ளார்.

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன் நாடுகளுக்கு இடையே நீண்டகாலமாக மோதல்கள் இடம்பெற்று வரும் நிலையில், டொனாட் ட்ரம்பின் இந்த விஜயத்தின் போது சுமூகமான தீர்வு ஒன்று எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய கிழக்கு நாடுகளுக்கான விஜயத்தின் ஒரு அங்கமாக ட்ரம்பின் இஸ்ரேல் விஜயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.