துபாயின் பண்பாடுகள் பாதிக்கும் பதிவுகளுக்கு நீதிமன்றம் எச்சரிக்கைவெள்ளிக்கிழமை மாலை அமீரக பொது வழக்குகளுக்கான நீதிமன்றம் விடுத்துள்ள அறிக்கையில், சமூக வலைத்தளங்களில் குறிப்பாக இளைஞர்கள் அமீரகத்தின் பாரம்பரிய பண்பாடுகள், ஒழுங்கங்களை பாதிக்கின்ற வகையில் சில பதிவுகளை பதிவேற்றம் செய்கின்றனர். இத்தகைய பதிவுகள் ஒட்டுமொத்த சமூகத்தையே பாழ்படுத்தக் கூடியவை.

இந்த விஷயத்தில் பெற்றோர்களும், கல்வி நிலையங்களும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என முஸாவா என்ற பெயரில் மாணவர்கள் சிலரால் பதிவேற்றப்பட்ட வீடியோ கிளிப் ஒன்று ஏற்படுத்திய சர்ச்சையை தொடர்ந்து இந்த எச்சரிக்கையை நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.

அதீத ஆர்வமும் கோளாரும் உள்ள வெளிநாட்டுக்காரர்களே! உங்களிடம் இத்தீய குணமிருந்தால் வேண்டாம்! விட்டு விடுங்கள்!!