முஸ்லிம் பாடசாலை மாணவர்கள் மோதல்; அக்கறைப்பற்று பாடசாலையில் சம்பவம்அக்கறைப்பற்று அஸ்ஸிராஜ் வித்தியாலய க.பொ.த. உயர் தர க.பொ.த. தர மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் பத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் சறறு முன்னர் உறுதிப்படுத்தினார்.

காயமடைந்த பாடசாலை மாணவர்களில் மூவர் பலத்த காயங்களுடன் அக்கறைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்.