மூதூர் பிரமாண்டமான கல்வி மற்றும் வர்த்தகக் கண்காட்சி்; ஆளுநரும் பங்கேற்பு

மூதூர் மத்திய கல்லூரி ( தேசிய பாடசாலையின் ) 95வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கல்லூரின் முதல்வர் அல்ஹாஜ் AHM.பசிர் தலைமையில் பாடசாலையின் பழைய மாணவர்கள் 
சங்கத்தின் ஏற்பாடில் பிரமாண்டமான கல்வி மற்றும் வர்த்தகக் கண்காட்சி மே மாதம் 3ம் திகதி முதல் நடைபெற்று வருகின்றது.

இக் கண்காட்சிக்கு முதல் நாள் கௌரவ கிழக்கு மானாக முதலைமைச்சர் அல்ஹாஜ் ஹாபிஸ் நஸிர் அஹ்மட் தலைமயில் திறந்து வைக்கப்பட்டுது.
இரண்டாம் நாள் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் கௌரவ s.தண்டாயுதபாணி அவர்களும் 3ம் நாள் கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ ஓஸ்ட்ரின் பெனாண்டோ அவர்களும் கலந்து சிறப்பித்ததோட, 4ம் நாள் கிழக்கு மாகாண சபை உறுப்பிர்
கௌரவ JM.லாஹிர் ( சட்டத்தரணி ) அவர்களும் கலந்து சிரபித்தர்கள், 5ம் நாளன இன்றும் நடைபெற உள்ளது இக் கல்வி மற்றும் வர்த்தகக் கண்காட்சி இன்று ( ஞாயிற்றுக்கிழமையுடம் ) நிறைவு பெரும் என கண்காட்சி ஏற்பாட்டுக் குழு தெரிவிக்கின்றது.