ரமழான் தலை பிறை தென்பட்டால் உடனே அறிவிக்கவும். - தவ்ஹீத் ஜமாத்புனித ரமழான் தலைப் பிறையைத் தீர்மானிப்பதற்கானபிறைக் குழுவின்  அமர்வு நாளை வெள்ளிக் கிழமை (26.05.2017) மாலை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்
தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.

தவ்ஹீத் ஜமாத்தின் மாவட்டகிளை நிர்வாகங்கள் தமதுபகுதிகளில் பிறை பார்ப்பதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறுபிறைக் குழு வேண்டிக் கொள்வதுடன்பிறை கண்டதாகவரும் சாட்சியங்களை உறுதிப்படுத்திய பின் உடனடியாகதலைமையின் பிறைக் குழுவுக்கு அறிவிக்குமாறு அன்பாய்வேண்டிக்  கொள்கின்றோம்.

பிறை தென்பட்டால் உடனடியாக தொடர்பு கொள்ளவேண்டிய தொலை பேசி இலக்கங்கள்.

011 26779740774781474, 0773951616, #Fax : 011 2677975

-பிறைக் குழுதவ்ஹீத் ஜமாத் - SLTJ