சந்தோசமான செய்தி; நாடுமுழுவதும் மழைபெய்ய சாத்தியக்கூறுநாட்டின் பல பிரதேசங்களில் இன்று மாலை 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்போது நாட்டில் சில பிரதேசங்களில் 75 மில்லி மீட்டர் வரை மழை வீழ்ச்சி பதிவாகும் என அத் திணைக்களத்தின் நிபுணர் புத்திகபந்துரத்ன தெரிவித்துள்ளார்.