குருத்தலாவ முஸ்லிம் பிரதேசங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு; மக்கள் அவதிஹப்புத்தளை நகரை அண்டியுள்ள குருத்தலாவ பிரதேசம் அதிகம் முஸ்லிம்கள் வாழும் அழகிய பிரதேசமாகும். இப்பிரதேசத்தில் குடிநீர் வாரமொன்றுக்கு இரண்டு தெடக்கம் மூன்று மணித்தியாலயமே விநியோகிக்கப்படுகிறது. இதனால் மக்கள் பெரிதும் அல்லல் படுவதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.