சம்மாந்துறையில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் பலிசம்மாந்துறை – அக்கரைப்பற்று வீதியில் சண்முகம் பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 72 வயதான பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

பாதையை கடக்க முற்பட்ட போது உந்துளியில் மோதி அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.

சிலோன் முஸ்லிம் நிருபர்