Header Ads

ad728
  • Breaking News

    கண்டி இரத்தினபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை



    இன்று பிற்பகல் 1 மணிமுதல் எதிர்வரும் 24 மணி நேரத்துக்கு அமுலாகும் வகையில் 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    அதற்க்கு அமைவாக காலி,ரத்னபுரி ,மாத்தறை கேகாலை ,கண்டி , நுவெரெலியா , ஹம்பாந்தொட்டை ,களுத்துறை உள்ளிட்ட எட்டு மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தொடர்ச்சியாக மழை பெய்தால் மலை பிரதேசங்களில் வசிப்பவர்கள் அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள அதேவேளை மன்சரிவு குறித்து அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728