துபாயில் ரோபோ போலீஸ் அறிமுகம்

May 23, 20170 comments

Image may contain: one or more people and people standing


துபாய் நகர வீதிகளில், இனி ரோந்து பணிக்கு ரோபோக்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பணியில் ஈடுபடும், இந்த ரோபோக்களுக்கு ரோபோகாப் என்று பெயரிடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளில், ரோபோ ஈடுபட்டிருப்பது உலகிலேயே இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Aboosali Mohemed Sulfikar
Share this article :