நாட்டில் பிரதமரும் இல்லை; ஜனாதிபதியும் இல்லை! முஸ்லிம்கள் அவதானமாக இருக்கவும்ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் முறையே அவுஸ்தேலிய மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு நாளை பறக்கவுள்ளனர்.

நாட்டில் தற்பொழுது கிளம்பியுள்ள இனவாத பூதம் இவர்கள் இருவரும் இல்லாத பொழுது அதிகம் தனது விசத்தை கக்க அதிகூடிய வாய்ப்புள்ளது, கடந்த அரசிலும் ஜனாதிபதி நாட்டில் இல்லாதபோதே அளுத்கம கலவரம் இடம்பெற்றது.

முஸ்லிம்கள் அதிக அவதானத்துடன் இருக்குமாறும், பொறுமையுடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.