பகல் வேளையில் முஸ்­லிம் ஒருவரின் பார்மசி மீது தாக்குதல் - நாவின்னயில் சம்பவம்



நாவின்ன பிரதேசத்தில் அமைந்துள்ள  முஸ்­லிம் வர்த்தகருக்குச் சொந்தமான பார்மசி மீது இன்று      நண்பகல் -24- பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் கடைக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Powered by Blogger.