முஸ்லிம்கள் வாழும் பகுதிகளுக்கு விசேட பாதுகாப்பு நடவடிக்கை!பேருவளை,அளுத்கம, மக்கொன உட்பட களுத்துறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளுக்கு விசேட பாதுகாப்பு நடவடிக்கை! DIG உறுதி.

முஸ்லிம் பிரதிநிதிகள் மற்றும் பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகளுடன் இன்று பிற்பகல் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் மேற்படி உறுதிமொழி வழங்கப்பட்டதாக தெரியவருகிறது.

நாட்டில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் இல்லாதபோது இனவாத அசம்பாவிதங்கள் இடம்பெற கூடும் என்ற அச்சம் முஸ்லிம்களிடையே பரவி வரும் இவேளையில் மேற்படி பாதுகாப்பு நல கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

https://www.facebook.com/ceylonmuslim/videos/1298220650273282/