தலதா மாளிகையை சுற்றிவுள்ள பகுதி பசுமை வலயமாக பிரகடனம்


ஸ்ரீ தலதா மாளிகையை சுற்றிவுள்ள பகுதியில் பொலித்தீன் கொண்டுவருவதை முற்றாக தடை செய்து, அந்த பகுதியை பசுமை வலயமாக பிரகடனப்படுத்தவுள்ளதாக அமைச்சர் பைசைர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

நேற்று கட்டுகஸ்தொட்ட – கொஹாகொட குப்பை மேட்டை கண்காணிக்க வந்த நிலையில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.