இலங்கைக்குள் ஊடுறுவும் இஸ்ரேல் ; அரசும் உடந்தைவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இஸ்ரேலிய மக்களின்
நிவாரண பொருட்கள் வெளிவிவகார அமைச்சில் வைத்து இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர், வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாக்கவிடம் கையளித்தார்.