முஸ்லிம் வர்த்தக நிறுவனத்தின் மீது தாக்குதல்
நுகோகொடை கட்டிய சந்தியில் அமைந்துள்ள முஸ்லிம் வர்த்தக நிறுவனம் மீது நேற்று சனிக்கிழமை பெற்றோல் குண்டுத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுபற்றிய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
குறித்த நிறுவன காட்சியறை கண்ணாடிகளுக்கு சிறு அளவு சேதம் ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.