தினம் ஒரு கடை தீக்கிரை; இன்று அதிகாலை கஹவத்தையில் ஹாட்வெயார் எரிப்பு
அட்டுளுகம பிரதேசத்தினைச் சேர்ந்த முஸ்லிம் வர்த்தகரொருவருக்கு சொந்தமான 4 மாடிகளைக் கொண்ட ஹாட்வெயார் கடையொன்றும், தமிழரொருவருக்கு சொந்தமான சில்லறைக் கடையொன்றும் இதன்போது தீக்கிரையாகியுள்ளதாக சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம் அமீன் சற்று முன்னர் உறுதிப்படுத்தினார்