மக்களோடு மனோ

களுத்துறை மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டுள்ள அமைச்சர் மனோவின் செயற்பாடுகள் குறித்து பாராட்ட வேண்டியுள்ளது.