அளுத்கம கலவரத்தை தூண்டியவர்களுக்கு நிவாரணப் பொதி வழங்கி வைத்த முஸ்லிம்கள்பேருவளை அத் தக்வா இஸ்லாமிய அமைப்பினால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கி வைக்கப்பட்டது.

களுத்தறை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன வேறுபாடின்றி குறித்த நிவாரணப் பணி முன்னெடுக்கப்பட்டது. இதன் போது அளுத்கம கலவரத்தின் சூத்திரதாரியாக செயற்பட்ட ஒரு சில பிக்குகளுக்கும் நிவாரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிவாரணப் பணி அஸ்லம் அஷ்ரபின் தலைமையில் நடைறெ்றது.