விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் HMM.ஹரிஸ் அவர்களின் தகப்பனார் காலமானார்
விளையாட்டு துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஹரீஸ் அவர்களின் தந்தை ஹபீப் மொஹமட் அவர்கள் சற்றுமுன் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வபாத் ஆனார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்