12 பிரதிப் பொலிஸ் மா அதிபா்கள் இடமாற்றம்(அஷ்ரப் ஏ சமத்)

12 பிரதிப் பொலிஸ் மா அதிபா்கள் பொலிஸ் மா அதிபரின் சிபாா்சுக்கு அமைய பொலிஸ் ஆணைக்குழு உடனடியாக பின்வரும் இடங்களுக்கு இடமாற்றங்களைச்  செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபா் ஜகத் அபேசிறி குணவா்த்தன - தலைமைக் காரியலயத்தில் இருந்து சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் அதிபராக வடமத்திய மாகாணம், சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபா் வை.கே.டப்ளியு. விஜயகுணவா்த்தன வடமத்தியில் இருந்து வயம்ப மாகாணத்திற்கும், சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபா் கே.ஈ.ஆர். எல் பொ்ணாந்து விசேட பாதுகாப்பு பிரிவிலிருந்து  வடக்கு மாகாணம், பிரதிப் பொலிஸ் மா அதிபா்  பி.முனசிங்க சப்ரகமுக மாகாணத்திலிருந்து விசேட பாதுகாப்பு, ஆர். எல் கொடிதுவக்கு விசேட பாதுகாப்பிலிருந்து சப்ரகமுவ மாகாணம், எஸ்.சி. மதவத்த நிர்வாகப்பிரிவிலிருந்து  ஆட்சோ்ப்பு, பயிற்சிப்பிரிவு, பி.பி.எஸ்.எம் தர்மரத்தின யாழ்ப்பாணத்திலிருந்து பயிற்சி, ஆட்சோப்பு, டப்பியு,கே. ஜயந்த காலியில் இருந்து மாத்தரை, பிரியந்த ஜயக்கொடி குற்றம்,துப்பறியும் பிரிவில் இருந்து  பொலிஸ் மா அதிபாின் பிரிவு, கே.பி. பொ்ணாந்து போக்குவரத்து பிரிவில் இருந்து யாழ்ப்பாணம், டி.ஜ.ஏ.கே.டபிள்யு சில்வா - நாக்கோட் பிரிவில் இருந்து குற்றம் தடுப்புப் பிரிவு  டி.ஜி.யு. அழகக்கோன் மாத்தரையில் இருந்து தங்கல்ல ஆகிய  பிரிவுகளுக்கு