தோல்வி எதிரொலி; இந்தியாவில் 15க்கும் அதிகமான முஸ்லிம்களின் கடைகளுக்கு தீ வைப்பு

பாகிஸ்தானுடனான போட்டியில் இந்தியா தோல்வியடைந்தமையை தொடர்ந்து அதன் எதிரொலியாக 15 முஸ்லிளின் கடைகளுக்கு இனவாதிகள் தீ வைத்துள்ளதாக இந்திய ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜர்கண்டு மாநிலம் ஜர்க்கடர்பூர் எனும் நகரில் இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.