அட்டாளைச்சேனை வைத்தியசாலையில் மற்றுமொரு அபிவிருத்தி எதிர்வரும் 16ஆம் திகதி ஆரம்பம்சப்னி அஹமட்

அட்டாளைச்சேனை வைத்தியசாலையில் மற்றுமொரு அபிவிருத்தி எதிர்வரும் 16ஆம் திகதிஆரம்பித்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்அதிகமாக மக்கள் செறிந்து வாழும்இப்பிரதேச்த்தின் வைத்தியசாலையை கட்டியெழுப்ப வேண்டிய தேவை எமக்கியுள்ளது எனகிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் தெரிவித்தார்

 கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் .எல்முஹம்மட் நஸீர் அவர்களின் தலைமையிலான குழுஇன்று (10) அட்டாளைச்சேன பிரதேச வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டது.

குறித்த வைத்தியசாலையில் அமைக்கப்பட்டு வரும் மூன்று மாடி கொண்ட நோயாளர்விடுதித்தொகுதியினை வேலைப்பாடுகளை துரிதப்படுத்துவது தொடர்பாகவும்எதிர்வரும் 16ஆம்திகதி குறித்த வைத்தியசாலையில் மற்றுமொரு வைத்திய நோயாளர் பிரிவு ஒன்றைஅமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் அமைக்கப்படவுள்ள கட்டிடத்திற்கான அடிக்கல் நடலைமேற்கொள்து தொடர்பாகவும் ஆராய்ப்பட்டது.

இதன்போதுதற்போது உள்ள நோயாளர் விடுதில் உள்ள குறைபாடுகள் அறிந்து அதனை நிவர்த்திசெய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதுடன் வைத்தியசாலையில் உள்ளஅவசரசிக்கிச்சைப்பிரிவினை பார்வையிட்டனர்.

இதன் போதுகல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியல் அலாவுத்தீன்கணக்காளர்திட்டமிடம் பிரிவுதொழிநுட்ப பிரிவு உத்தியோகத்தர்கள்கிழக்கு மாகாண சுகாதாரஅமைச்சரின் மக்கள் தொடர்பாடல் அதிகார்வைத்தியசாலையின் வைத்தியர்ஊழியர்கள்உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.