9 மாதங்களில் 24.000 அமெரிக்கர்களும், 10 மாதத்தில் 20.000 ஐரோப்பியர்களும் இஸ்லாத்தில் இணைவுஅமெரிக்காவின் நடைபெற்ற இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு வந்த ஒன்பது மாதங்களில் 24 ஆயிரம் அமெரிக்கர்கள் இஸ்லாத்தில் இணைந்தனர்
டாக்டர் ஜாகிர் நாயக்... 

இஸ்லாம் உலககை வெல்லும் மார்க்கமாகும்.

இஸ்லாத்தை விமர்ச்சிப்பதற்காகவும். இழிவு படுத்துவதற்காகவும் நடத்த பட்டதுதான் அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல். இந்த தாக்குதலை அடிப்படையாக கொண்டு இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுப்பது தான் இஸ்றேலின் நோக்கமான இருந்தது.

இது பற்றி டாக்டர் ஜாகிர் நாயக் கூறுவதை கேளுங்கள்.

அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு வந்த ஒன்பது மாதங்களில் 24 ஆயிரத்திர்கும் அதிகமான அமெரிக்கர்கள் இஸ்லாத்தில் இணைந்தனர்.

இரட்டை கோபுர தாக்குதல் நடை பெற்ற பத்து மாதத்திர்குள் 20 ஆயிரத்திற்கும் அதிகமான ஐரோப்பியர்கள் இஸ்லாத்தில் இணைந்தனர். அப்படி இணைந்தவர்களில் மூன்றில் இரு பகுதியினர் பெண்கள் என்பது குறிப்பிட தக்க விசயமாகும்.

இறைவனின் மார்கத்தை தங்கள் வாய்களால் ஊதி அணைக்க முனைகின்றனர்.

எதிரிகள் விரும்பாவிட்டாலும் இறைவனின் மார்க்கம் வளர்ந்து கொண்டே இருக்கு,ம் என்ற உண்மை இந்த நிகழ்வுகளால் மீண்டும் ஒரு முறை உறுதி செய்ய பட்டது. இந்த உண்மைகளை அடுக்கடுக்கான ஆதரங்களோடு டாக்டர் ஜாகிர் நாயக் 
விளக்குவதால் தான் மோடி அரசு அவரை முடக்க முயன்று தோற்றது.

https://www.youtube.com/watch?v=KR10pm08eC0