மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாத வகையில் செயற்பட வேண்டும்; ஜனாதிபதி கருத்துமூன்று தசாப்தங்களாக நடைபெற்ற யுத்தத்தின் கசப்பான அனுபவத்தை நினைவு கூறும் அனைவரும், மீண்டும் அதுபோன்ற துயரங்கள் ஏற்படாத வகையில் செயற்படுவது, அனைவரினதும் பொறுப்பு என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.