தேசிய காங்கிரஸின் ஊடக பணிப்பாளராக அஸ்மி ஏ கபூர் நியமனம்தேசிய காங்கிரஸின் முன்னாள் அக்கரைப்பற்று  மாநகர சபை உறுப்பினர் அஸ்மி ஏ கபூர் வருடந்த பேராளர் மாநாட்டில் கட்சியின் ஊடக பணிப்பாளராக கட்சியின் தலைவரால் நியமிக்கப்பட்டார்.