உலர் உணவுப் பொருட்கள் விநியோகம்ஏ.எஸ்.எம்.தாணீஸ்

எம்.எப்.சீ.டி.மற்றும் தோப்பூர் பிரதேச இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் புனித ரமழானை முன்னிட்டு தோப்பூர் பிரதேசத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் 250 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் கையளிக்கப்பட்டன.
நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட தோப்பூர் உதவி பிரதேச செயலாளர் ஏ.தாஹீர் பயனாளி ஒருவருக்கு உலர் உணவுப் பொதியினை வழங்கிய போது.