இனவாதிகள் கொளுத்திய மஹியங்கனை கடைஉரிமையாளருக்கு உதவுங்கள்


அலியார் தாஜிதீன் காத்தான்குடியை சேர்ந்தவர் அன்மையில் மஹியங்கணையில் றீச் சூ பலஸ் இன் உரிமையாளர். இவர் ஒரு இருதய நோயால் பாதிக்கபட்டவர் 

09-6-2017 அன்று இரவு இனவாதிகளால் தீக்கிரையாக்கபட்டது இதனால் கடை முற்றாக சேதம் ஆக்கபட்டுள்ளது இதனால் சுமார் அறுபது இலட்சம் நஷ்டம் ஏற்பட்டது.

இன்று அவர் நிர்கதியாக்க பட்டுள்ளார் இந்த சம்பவம் நடந்து இன்றோடு பதின் நான்கு நாட்கள் கழிந்துள்ளது. இதுவரையும் எந்த அமைப்போ அரசியல்வாதிகலோ யாரும் அவரை போய் சந்திக்க வில்லையாம் என்று மனம் நொந்தார் அவர்.

 இவருக்கு ஐந்து பிள்ளைகள் இதில் மூன்று பெண் சகோதரிகள் வயது வந்தவர்கள் ஆண்பிள்ளை ஒன்று இவர் பாடசாலையில் படித்து கொண்டு இருக்கின்றார் இப்படியான குடும்ப சூழலை கொண்டவர் இப்படியானவருக்கு நாங்களும் எங்களால் முடியுமான உதவிகளை செய்து கொடுப்போம் இந்த புனிதமான ரமழான் மாதத்தில்.

இன்ஷா அல்லாஹ்.

இவரின் வங்கி கணக்கு இலக்கம்

அலியார் தாஜீதீன்
செலான் வங்கி
கத்தான் குடி-074007979270-101 இந்த கணக்குக்கு உங்கள் உதவிகளை செய்யுங்கள்

இவரின் போண் நம்பர்-0773799969