அல்லாஹ்வுக்காய் உள்ளுர் முஸ்லிம் அரசியல்வாதிகள் சண்டை பிடிக்காதீர்கள்இலங்கையின் முஸ்லிம் ஊர்களில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் தங்கள் ஊரைச்சேர்ந்த மாற்றுக்கட்சி அரசியல்வாதிகளை விமர்ச்சித்து வருவதை அண்மைக்காலமாக பார்க்கிறோம் இஸ்லாம் இப்படி ஒரு நாளும் சொல்லவில்லை எதிரியை கூட நண்பனாக பார்த்த அண்ணலாரும் அவர் வழி சஹாபாக்களும் ஒரு போதும் தன் சகோதரனை வெறுப்பதை வழிகாட்டவில்லை.

இலங்கை முஸ்லிம்களுக்கு பல கட்சிகள் இன்று உருவாகிவிட்டது, தங்கள் இருப்புக்களை நிலைப்படுத்த தங்கள் ஊர்க்கார அரசியல்வாதிகளை விமர்சித்தும் திட்டியும் வருகின்றனர்.

முஸ்லிம்களின் ஊடமாக திகழும் சிலோன் முஸ்லிம் உங்களிடம் வினயமாக ஒருவிடயத்தை கோருகின்றது, நமக்குள் சாம் சண்டை பிடித்தால் ஊனைய சமூகம் எம்மை எவ்வாறு வெறுக்கும் நாம் ஒன்றுபட்டால்தான் ஏனைய தீய சக்திகளை வெல்ல முடியும்.

அல்லாஹ்வுக்காய் உள்ளுர் முஸ்லிம் அரசியல்வாதிகள் சண்டை பிடிக்காதீர்கள்