அமெரிக்க துாதுவர் அதுல் இப்தாரை மட்டக்களப்பில் நடாத்தியது இதற்காகவே!!

அமெரிக்க துாதுவரின் இப்தார் மட்டக்களப்பில் அண்மையில் இடம்பெற்றது, ஏன் இவர் மட்டக்களப்பில் நடாத்துகிறார் என்ற கேள்வி எமக்கு இருந்தது, அந்த கேள்விக்கான விடை அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

அமெரிக்க படைகள் எம் உறவுகளின் இரத்தங்களை குடித்துக் கொண்டிருக்கும் இத்தருவாயில் இலங்கை வாழ் முஸ்லிம்களை மூளைச்சலவை செய்கின்றகனர் கவனமாக நடந்து கொள்ளுவோம்.

முஸ்லிம் விவாக சட்டம் பற்றி ஏன் நாம் அமெரிக்காவிடம் முறையிட வேண்டும்?

ஆசிரியர் பீடம்
சிலோன் முஸ்லிம்