கட்டார் மீது, சவூதி புதிய நிபந்தனைகள்

முஸ்தபா அன்சார்

சவூதி அரேபியா தலைமையிலான அரபு நாடுகள் கடார் மீது திணித்துள்ள தடைகளை நீக்குவதற்காக முன்வைத்துள்ள சுவாரசியமான, நகைப்புக்கிடமான நிபந்தனைகள்.

1. ஈரானுடனான தொடர்புகள் தளரத்தப்பட வேண்டும்

2. துர்க்கியின் இராணுவத் தளம் மூடப்படல் வேண்டும். கதார் எல்லைக்குள் துர்க்கியுடனான சகல இராணுவ ஒத்துழைப்புக்களும் நிறுத்தப்பட வேண்டும்.

3. அல் ஜஸீராவை மூட வேண்டும்

4. நான்கு நாடுகளிலும் கதாரின் கொள்கை காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும். 

5. கத்தாரின் அனுசரனையில் நடாத்தப்படும் சகல ஊடகங்களும் நிறுத்தப்பட வேண்டும். 

6. இந்த நிபந்தனைகள் அனைத்தும் 10 நாட்களுக்குள் நிறைவேற்றப்பட வேண்டும்.