பண்டாரவளை நகரில் நிலவும் பதற்ற நிலைஉமா ஓயா திட்டத்தினால் வீடுகளுக்கும் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதையடுத்து பண்டாரவளை வாழ் மக்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவதுடன் பொலிஸார் குவிக்கப்பட்டு, போக்குவரத்து சேவைகளுக்கும் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கு இருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கிறார்.