அல் ஜெசீரா ரி.வி மூடப்படும்!சிலோன் முஸ்லிம் சவூதி செய்தியாளர் முஹம்மட் இப்றாகிம்

கத்தாரின் முக்கிய சொத்தாக விளங்கும் அல் ஜெசீரா ரி.வி எதிர்காலத்தில் மூடப்படும் அபாயம் தென்படுகின்றது, புதிய கோரிக்கைகளை கட்டார் அரசு நிறைவேற்றினால் கட்டாருடன் ராஜ தந்திர உறவு பேணப்படும் என சவுதி அரசு அறிவித்துள்ள நிலையில் முக்கிய கோரிக்கைகளுள் ஒன்றான AL JAZEERA வை மூடுதல் என்பது பலரை சிந்திக்க வைத்துள்ளது.

உண்மையில் AL JAZEERA முஸ்லிம் ரி.வி அல்ல, முஸ்லிம் வரையறைக்குட்பட்ட தொலைக்காட்சியும் அல்ல அங்கு பணிபுரிகின்ற பலர் யூதர்கள் வேறு நாடுகளிலும் அப்படித்தான் அப்படி இருக்கும் போது அதனை மூடிவிடுவதில் தப்பில்லை இஸ்லாமிய சரீஆவை பின்பற்றும் சவூதியின் நிபந்தனைக்கு கட்டார் கட்டுப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது