இலங்கை முஸ்லிம்கள் நெருக்கடியாக வாழ்கின்றனர்; ஹரீஸ் எம்.பி கவலைஅலுவலக செய்தியாளர்கள் - சன்சீர் மற்றும் சுஹைல்

இலங்கையில் முஸ்லிம்கள் பெரும் நெருக்கடி நிலைக்கு தள்ளபட்டுள்ளதாக பிரதியமைச்சர் எச்.எம்.எம் ஹரீஸ் தெரிவித்தார், இன்று அக்கரைப்பற்றில் ஏ.எல்.தவத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இ்பதார் வைபத்தில் அதிதியாக கலந்து கொண்டபோதே இதனை அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

இன்று இனவாதிகளால் பெரிதும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள இலங்கை முஸ்லிம்கள் குறித்து நினைக்கையில் மனசு கனக்கிறது, அதிகாரங்களுடன் இருக்கின்றபோதும் இது பற்றி பேசி பேசி பலனில்லாமல் போகின்றது.

இந்த புனித றமழானில் முஸ்லிம்களின் சமாதானத்திற்காக பிரார்த்திப்போம் என்றார்.